செய்திகள்

வடக்கு கிழக்கு இணைப்புக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்!

வடக்கு,கிழக்கு மாகா­ணங்­களை இணைப்­ப­தற்­கான அழுத்­தங்­களை இந்­தியா வழங்க வேண்டும் என்று வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கினேஸ்­வரன் கோரிக்கை விடுத்­துள்ளார். இந்­தியத் தூதுவர் (Lire la suite…)

உயர்நீதிமன்றத்தின் முடிவு ஜனாதிபதிக்கு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் ஐந்து வருடங்களா அல்லது ஆறு வருடங்களா என்பது தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஐந்து நீதியரசர்கள் அடங்கிய குழு இன்று பகிரங்க (Lire la suite…)

யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் மோதல் – 3 மாணவர்கள் காயம்!

யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக் இடையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற மோதலில் மூன்று மாணவர்கள் காயமடைந்தனர். கலைப்பீடத்தின் 4ஆம் வருட மற்றும் (Lire la suite…)

தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்புக்குத் தடை!

உள்ளூராட்சி த் தேர்தலில் “தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு” என்ற பெயரை, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர்கள் (Lire la suite…)

பதவிக்காலம் முடிவது எப்போது? விளக்கம் கோருகிறார் மைத்திரி!

தனது பதவிக்காலம் 2020ஆம் ஆண்டு நிறைவுக்கு வரவுள்ள நிலையில், மேலதிகமாக ஒரு வருடம்- அதாவது, 2021ஆம் ஆண்டு வரை பதவியில் தொடர முடியுமா என உயர் (Lire la suite…)

அடுத்தமாதம் கச்சதீவு அந்தோனியார் திருவிழா! – 10 ஆயிரம் பக்தர்களை வரவேற்க ஏற்பாடு!

வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23, 24ஆம் திகதிகளில் நடை பெறவுள்ளது. இம்முறை இலங்கையில் இருந்து (Lire la suite…)

பொலிஸ் குழுவை உருவாக்குமாறு மாகாணசபை உறுப்பினர்கள் கோரிக்கை!

யாழ். மாவட்டத்தில் போதைபொருள் பாவனையை கட்டுப்படுத்த வடமாகாண முதலமைச்சர் விசேட பொலிஸ் குழு ஒன்றை உருவாக்க வேண்டும் என வடமாகாண சபை (Lire la suite…)

யாழ். நகர அபிவிருத்தி – தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்திட்டம் வெளியீடு!

யாழ்ப்பாண நகரத்தை எவ்வாறு அபிவிருத்தி செய்வது என்பது தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் தயாரிக்கப்பட்டுள்ள ´யாழ் 2020 – நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட தேசம்´ செயற்றிட்டம் (Lire la suite…)

தமிழ் ஈழமா, ஒற்றையாட்சியா? – உள்ளூராட்சித் தேர்தல் தீர்மானிக்குமாம்!

தமிழ் ஈழமா, ஒற்றையாட்சி இலங்கையா? என்பதைத் தீர்மானிக்கும் தேர்தலாக ஒள்ளூராட்சி மன்றத் தேர்தல் அமையவுள்ளது. எனவே நாடு இரண்டாகப் பிளவுபடுவதற்கு நாம் எதிரானவர்கள் (Lire la suite…)

விக்னேஸ்வரன் ஐயா எனக்குத் துரோணாச்சாரியார்: துரைராசசிங்கம்!

விக்னேஸ்வரன் ஐயா எனக்குத் துரோணாச்சாரியார். நான் அருச்சுனன் அல்ல என்றாலும், ஐவரில் ஒருவன், இல்லையென்றால் ஏகலைவன்’ என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் (Lire la suite…)

« Page précédente Page suivante »