சிந்தனைகள்

எழுதப்படும் சொல்லை விட
பேசப்படும் சொல்லே
வலிமை வாய்ந்தது.

 

- ஹிட்லர்

ஒரு கோழை பத்து
கோழைகளை
உண்டு பண்ணி விடுகின்றான்.

 

- மெரிடித்

பழக்க வழக்கங்கள் சமூகத்தில்
ஒரு பெரிய சக்கரம்
இது மிகப் பெரிய சக்கரம்
இது மிகப்பழமையானது
ஆனால் சிறப்புடையது.

 

-வில்

மனிதனிடம் அறிவு உறங்கினால்
கீழான இச்சைகள் கண் விழித்தெழுந்து
குதியாட்டம் போடும்.

செய்வது எதுவாக இருந்தாலும்
அதை அழகுறச் செய்ய வேண்டும்
எதையும் செய்வதற்குச் சோம்பல் கூடாது.

தன் உணர்ச்சிகளைக்
கட்டுப்படுத்தாத மனிதன்
தனக்குள் உள்ள திறமையையும்
வெற்றியாக மாற்ற முடியாது.

-எட்கார் ஆலன்யோ (Lire la suite…)

கடவுள் மாறாதவர்
அவரைப் பற்றி மக்கள்
தெரிந்து கொண்டிருக்கும்
எண்ணங்களே
மாறிக் கொண்டிருக்கின்றன.

-காந்தியடிகள் (Lire la suite…)

அறிவுள்ளவன் தன் செல்வத்தை
மூளையில் வைத்திருக்க வேண்டும்
தன் இதயத்தில் வைத்திருக்கக் கூடாது

-ஜோதைன்ஸ்வீப்ட் (Lire la suite…)

எளிமையும் தூய்மையும்
ஒருவனை உயர்ந்த
மனிதனாக உயர்த்துகின்றன.

-கெம்பில் (Lire la suite…)

அரசனாயினும் ஏழையாயினும்,
தன் வீட்டில் அமைதியைக் காண்பவனே
தலை சிறந்த மகிழ்ச்சி உடையவன்.

-கதே (Lire la suite…)

« Page précédente