பிரதான செய்திகள்

ஜனவரியில் மோடியைச் சந்திக்கிறார் ரணில்!

பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்­கும், இந்­திய பிரதமர் நரேந்­தி­ர­மோ­டிக்­கு­மி­டையே முக்­கி­யத்­து­வ­மிக்க நேர­டிச் சந்­திப்பொன்று அடுத்தமாதம் சுவி­ஸில் இடம்­ பெ­ற­வுள்­ளது. உல­கப் பொரு­ளா­தார (Lire la suite…)

நம்பிக்கை இழந்து வாழும் தமிழ் மக்களுக்கு ஆறுதலாக அமைய பிரார்த்திக்கிறேன்!

நத்தார் தின ஒளியானது நம்பிக்கை இழந்து வாழும் எமது மக்களின் மனங்களில் நம்பிக்கையையும் சமாதானத்தையும் மீள் உயிர்ப்பிக்கிறதாக அமைய வேண்டும் (Lire la suite…)

அமெரிக்க உதவிகளை இழக்கும் ஆபத்தில் இலங்கை!

இஸ்­ரே­லின் தலை­ந­க­ராக ஜெரு­ச­­லேமை அறி­வித்த அமெரிக் காவின் முடி­வுக்கு எதி­ராக ஐக்­கிய நாடு­கள் சபை­யில் கொண்­டு­வ­ரப்­பட்ட தீர்­மா­னத்தை ஆத­ரித்து வாக்­க­ளித்­தன் மூலம் அமெ­ரிக்­கா (Lire la suite…)

முற்றவெளியில் விகாரை அமைக்கப்பட்டால் கடுமையாக எதிர்ப்போம்!

ஆரியகுளம் நாகவிகாரை விகாராதிபதியின் பூதவுடலை தகனம் செய்வதை தொடர்ந்து முற்றவெளி மைதானத்தில் விகாரை அல்லது நினைவிடம் அமைக்கப்பட்டால் (Lire la suite…)

முல்லைத்தீவில் மர்மக் காய்ச்சல் – 3 வாரங்களில் 9 பேர் பலி!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்குள், மர்மக் காய்ச்சல் காரணமாக, 9 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ள கொழும்பில் இருந்து வைத்தியக் (Lire la suite…)

தன்னிச்சையான தடுத்து வைப்புக்களை முடிவிற்குக் கொண்டு வர வேண்டும். – ஐ.நா குழு!

தன்னிச்சையான தடுத்து வைத்தல்கள் காரணமாக, இலங்கையில் தனிப்பட்ட சுதந்திரத்தை அனுபவிப்பதற்கு குறிப்பிடத்தக்க சவால்கள் இருப்பதாக ‘தன்னிச்சையான (Lire la suite…)

வித்தியா கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற குற்றவாளிகளின் வழக்கேடுகள் சமர்ப்பிப்பு!

புங்­கு­டு­தீவு மாணவி படு­கொலை வழக்­கில் தூக்­குத் தண்­டனை விதிக்­கப்­பட்ட 7 குற்­ற­வா­ளி­கள் சார்­பில் முன்­வைக்­கப்­பட்ட மேன்­ மு­றை­யீட்டு மனு­வுக்கு அமை­வாக, தீர்ப்­பா­யத்­தால் (Lire la suite…)

இந்தியாவின் பாதுகாப்பை கவனத்தில் கொள்ள வேண்டும்; புதுடெல்லி கண்டிப்பு!

இந்தியாவின் பாதுகாப்பு விடயங்களை இலங்கை கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும் என இந்தியா வலியுறுத்தி உள்ளது. பிராந்தியத்தின் அபிவிருத்திகள் மற்றும் மாற்றங்களின் (Lire la suite…)

தமிழ் அரசுக் கட்சியின் இரண்டு வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

அம்பாறை மாவட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் இரண்டு வேட்புமனுக்கள் நேற்று நிராகரிக்கப்பட்டன. அந்தச் சபைகளுக்கு வேட்புமனுக்களைத் தாக்கல் (Lire la suite…)

சாவகச்சேரி நகரசபைக்கு 9 அரசியல் கட்சிகள் போட்டி!

சாவகச்சேரி நகரசபை தேர்தலில் போட்டியிட ஒன்பது அரசியல் கட்சிகள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளதாகவும் அனைத்து வேட்பு மனுக்களும் ஏற்றுக் (Lire la suite…)

« Page précédente Page suivante »