குறுங்கவிதைகள்

மழை

மனக் கிளையின் கூடொன்றை
மழை அடித்துச்
சென்றது
வீடெங்கும் (Lire la suite…)

கண்கள்

கடற் கரையின்
முகம் தெரியாத இரவில்
பேசிக் கொண்டிருந்த நம்மை (Lire la suite…)

தற்கொலை

வீரமான கோழைத்தனம்
புரியவில்லையா?
கோழையால் மட்டுமே (Lire la suite…)

விதை

தாய்ப்பாலுக்கான
விதை
காதலில் இருக்கிறது
தாய்மைக்கான
விதை
நட்பில் (Lire la suite…)

மௌனம் வாய் மொழிந்தால்-4

உனக்கான காத்திருப்பு
சுகமானது
நிமிடங்களின் நீளம் (Lire la suite…)

விடியல்

காலை கதிரவன்
எழுந்தாலும்
நான் விழிப்பதில்லை
உன் விழிகளின் (Lire la suite…)

நீ பறித்த ஒரு பூ

நீ என் இதயத்தை
பூ என்று
சொன்னாய்
புரியவில்லை அன்று (Lire la suite…)

மௌனம் வாய் மொழிந்தால்-3

நான் சிந்தும்
கண்ணீர் முத்துக்களில்
உன் முகம்
தெரிகின்றது (Lire la suite…)

மௌனம் வாய் மொழிந்தால்-2

தென்றலே!
நீ என்னை வருடிய
போது தான்
நான் மலரென்பதை
உணர்ந்து கொண்டேன்!

 

-கவிதாயினி  S.லினோதினி

ஆண்மை

நீ நிரூபித்த
பெண்மையிலிருந்து
வாய்த்தது
நான்
மதிக்கும் (Lire la suite…)

« Page précédente Page suivante »