குறுங்கவிதைகள்

வேடிக்கை

வெடித்துச் சிதறுவது
வேடிக்கை ஆகிவிட்டது
தீபாவளியில் மட்டுமல்ல (Lire la suite…)

தூக்கம்

கனவில் கூட என்னைக்
கிள்ளிப் பார்க்கும்
இந்தச் சுரப்பிகள்
உன்னைக் (Lire la suite…)

நீ

நீ வயசுக்கு வந்தபோது
தடுமாறிய
என் முதல்
கூச்சத்திற்குக்
குட்டு வைத்து (Lire la suite…)

கிளி

தன் எதிர்காலம்
என்னவென்று
தெரியாமல்
அடுத்தவர்கள்
எதிர்காலத்தைப் (Lire la suite…)

வஞ்சகம்!

நீ தொட்ட போதெல்லாம்
எனக்குத்
தெரியவில்லை
இப்படி
வெட்டுவாய் என்று! (Lire la suite…)

காதல்

உன் மகள் மீது
எனக்குக்
காதல்தான்

என் மகள் மீது
உள்ளது போன்று! (Lire la suite…)

இசை

உன்னுடன் சேர்ந்து
நடக்க ஆரம்பித்த
பிறகுதான்
சாலை ஓர
மரங்களிலிருந்து (Lire la suite…)

வேடிக்கை

வெடித்துச் சிதறுவது
வேடிக்கை
ஆகிவிட்டது
தீபாவளியில்
மட்டுமல்ல (Lire la suite…)

காலணி

நான் காலணி
அணியவில்லை
என்று
சலித்து கொண்டு (Lire la suite…)

மழை கொண்ட கண்ணீர்

சத்தம் கேட்டு ஓடிச்சென்று
பார்த்தேன்
கதறிக் கொண்டிருந்தது (Lire la suite…)

Page suivante »