குறும்பட விமர்சனம்

மகளிர்தின சிறப்புக் குறும்படம் « அந்தியில் உதயம் »!

திரையிலும், அரங்கிலும் அதிகம் காண்கின்ற பிரபல்யமான கலைஞர்களின் இணைவில் வெளிவந்திருக்கிறது « அந்தியில் உதயம் » குறும்படம். இந்தப் படைப்பில் பாரிஸில் அதிகமான குறும்படங்களை (Lire la suite…)

இயக்குனர் சுதன் தந்த « அகாலம் »!

மாவீரர்நாள் சிறப்புப் படைப்பாக « அகாலம் » குறும்படத்தை நட்சத்திரம் படைப்பகம் வெளியிட்டிருக்கிறது. இந்தப் படைப்பில் கிரீஸ், அஜந்தன், தமிழ்ப்பிரியன், மாறன், சுதன், கோவிசன் (Lire la suite…)

நட்சத்திரம் படைப்பகம் வெளியீடு « செத்தாண்டா சேகர் »!

நடிகர்கள், இயக்குனர்கள் என பல நட்சத்திரங்களை உள்வாங்கி வைத்திருக்கும் « நட்சத்திரம் படைப்பகம் » தொடர்ச்சியாக பல குறும்படங்களை வெளியிட்டு வருகிறது. இவர்கள் அண்மையில் (Lire la suite…)

அவதாரம் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் குறும்படம் - »வட்டப்பணம் »!

ஸ்ரீ தயாளன், ரஜித், மன்மதன் பாஸ்கரன், ஜனேசன் வி, குணபாலன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் இந்தக் குறும்படமானது பார்க்கின்ற அனைவருக்கும் சொந்தமானது. ஏனெனில் வட்டி, ஏதேனும் (Lire la suite…)

தமிழ்ப்பிரியனின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் « இருட்டு »!

வெளிநாட்டு இயந்திர வாழ்வில் கலைத்தாகம் கொண்ட கலைஞர்கள் ஒவ்வொருவரும் பலவிதமான‌ சிரமங்களுக்கு மத்தியில் தங்கள் எண்ணங்களில் கருக்கொண்ட (Lire la suite…)

பெற்றோர்களைத் தண்டிக்கும் பிள்ளைகளுக்கு இது ஒரு பாடம்!

சுபர்த்தனா மூவீஸ் படைப்பகம் தொடர்ச்சியாக நல்ல கருத்தாழ‌ம் மிக்க கதைகளை வெளியிட்டு வருகிறது. அவற்றில் அதிகமான குறும்படங்கள் எமது தேசியம், சமூகம் சார்ந்தவையாகவே (Lire la suite…)

விழிகள் கலையகம் வெளியிட்டிருக்கும் புதிய குறும்படம் : வேலை!

விழிகள் கலையகம் வெளியிட்டிருக்கும் புதிய « குறும்படம் – வேலை ». இந்தப் படத்தில்… வதிவிட உரிமை இல்லாத ஒரு இளைஞன் ஒழுங்காக வேலை செய்து கொண்டிருக்கின்றான். (Lire la suite…)

நீண்ட நாட்கள் காத்திருக்க வைத்த « சொதப்பல் » குறும்படம் இதோ வெளிவந்துவிட்டது!

தாய் நிலத்தை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் வந்து குடியேறிய எம்மவர்கள். எமது பாரம்பரிய கலைகளை அழிந்துவிடாமல் நாடகம், நாட்டுக்கூத்து, பாடலென‌ அரங்கேற்றி (Lire la suite…)

உடல் உறுப்புகளை தியாகம் செய்த போராளிகளை உள்ளத்தில் தூக்கி உட்கார வைத்திருக்கும் குறும்படம்!

தொடர்ந்து பல படைப்புகளை வெளியிட்டு வரும்…  சுபர்த்தனா மூவீஸின் புதிய குறும்படம் : உள்ளம் மட்டும்…! குடும்பமாக அமர்ந்து பார்த்து ரசிக்கவேண்டிய காதலர் தினப்படைப்பு. அழகு, வசதி (Lire la suite…)