கவிதைகள்

ஆகத்து 30 – அனைத்துலக காணாமல் போனோர் நாள்!

எங்கே எங்கள் கவிதைகள்?
கிழித்து விட்டீர்களா…
எங்கே எங்கள் சிரிப்புகள்?
பற்கள் கழட்டி வீட்டீர்களா.
எங்கே எங்கள் பூக்கள்? (Lire la suite…)

மே தினமே நீ மேதினியின் வடமே

இன மத பேதங்கள் யாவும் கடந்து
நாடும் மொழியும் தாண்டி
பாடுபட்ட பாட்டாளிகளின் தியாகம்
கண்டங்கள் ஐந்தையும் ஒன்றிணைத்து
அண்டத்தில் மேதினம் மேன்மை (Lire la suite…)

மேதினம் பூத்தது—மானிடம் மாண்டது!

வன்னித்தாய்  சிறைப்பட்டு  வதைபடுவது  கண்டு
பொறுமை இழந்தவள்  பொங்கிப்  போராடினாள்
அரிவாளுடன் மார்தட்டி (Lire la suite…)

செம்மொழியாம் எம் மொழி

தாய்மொழிக்கு ஒரு தினத்தை
மாசித் திங்கள் இருபத்தியொன்றில்
காசினி மகிழ உலகத் தாய்மொழி தினமென
அவரவர் தாய்மொழியின் அவசியம் கருதி
அறிவித்து மகிழ்ந்ததே ஐ.நா சபையும் (Lire la suite…)

காதல் கீரிடம் சூடிய காவியம்

காதல் மகிழ்ச்சி வெள்ளத்தில்
சாதலை எண்ணாக் காலத்தில்
புனல்பெருக்கி ஓடும் நதிபோல்
காதலரைக் காண ஓடும் நாள் (Lire la suite…)

நெருப்பு

 

உன்மேல் விழுந்த
தூசிகள் எப்படி
நெருப்பில் படிந்தது
என்பதை நீயறியாய்! (Lire la suite…)

ஜதாரபாத் ரோகித் வெமுலா

சாதிவெறியில் நீதி சாகடிக்கபட்டு
கல்விக் கண் கண்ணிழந்து
காந்தியும் அம்பேத்கரும்
அடித்து நிர்மூலமாக்கப்பட்டுள்ளனர்! (Lire la suite…)

தை பிறந்தால் வழி பிறக்கும்

விழியும் திறந்தது வழியும் தெரிந்தது
இனத்தின் விலங்குகள் உடையவில்லை!
விழுமிய சிந்தனை விளக்கங்கள் யாவும்
பரவுது அவலமும் அவஸ்தையும் அகலவில்லை! (Lire la suite…)

எழும் வேலி

மாவீர்நாள்
விழிகள் நனைந்து
ஒயாதலைகள் ஓடும்…
விழிப்போடு இருக்கும்
நினைவுகள் கனத்து (Lire la suite…)

நிரந்தரம்

முள்ளிவாய்க்கால்
இனப்படுகொலை
திசைமாறி நடந்திருந்தால்
புனித அரியணையில்
தமிழ்த்தாய் வீற்றிருப்பாள் (Lire la suite…)

Page suivante »