கட்டுரைகள்

புதிய தலை முறை வழிதவறும்போது பிரபாகரன் வரவேண்டும் என்று ஏன் கூப்பிடுகின்றீர்கள் ?

புதிய தலை முறை இளம் வயதில் இன்று தூக்கியுள்ளது ஆயுதங்கள். இது கீழ்த்தரமான செயல்பாடுகளைத்தான் உருவாக்கும். இது அபாயகரமான தாக்கத்தின் வெளிப்பாடாக கொள்ள முடிகிறது. (Lire la suite…)

ஈழத் தமிழர் அரசியல் ஏதிலிகளா? குவாதர் துறைமுகமும் ஈழத்தமிழர் தலைவிதியும். – மு.திருநாவுக்கரசு!

காணப்படும் வாய்ப்புக்களை சிக்கெனப் பற்றி பயன்படுத்தவும் எழும் பிரச்சனைகளை தமக்கு சாதகமாக கையாளவும் கூடிய அரசியல் தேர்ச்சி சிங்களத் தலைவர்களிடம் இயல்பாகவே உண்டு. (Lire la suite…)

சீமான் சட்டசபைத் தேர்தல் தோல்வி : ஈழத்தமிழர்க்கே பேரிழப்பு!

மாற்றம் என்பது சொல் அல்ல செயல். செயலில் வீறுகொண்டெழுந்த எங்கள் செந்தமிழன் சீமான் குரல் அடங்காது. அதன் எதிரொலி இடைவிடாது போரொலியாக முழங்கவேண்டும். (Lire la suite…)

நீதிக்கு இது ஒரு போராட்டம். நிச்சயம் உலகம் மே.16-மே.18.-மே.19-பார்க்கும்!

தமிழ் நாட்டுத் தேர்தல் களத்தில் பல்வேறு கட்சிகள் கூட்டணிக் கட்சிகள் பிரிந்து கிடப்பது 2016 தேர்தலில்தான் அதிகமாக உள்ளது. கட்சி சார்ந்த விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட அக்கறையோடு தமிழகத் தேர்தல் (Lire la suite…)

இறுதியில் தமிழ் மக்களுக்கு என்ன கிடைக்கப்போகிறது ? :- ஏன் அரசியல் அமைப்பு!

உலகில் பிறக்கும் மனிதர்கள் அனைவரும் இன மொழி நிற வேறுபாடுகளின்றி தத்தம் பிராந்தியங்களில் (நாடுகளில்) உள்ள இயற்கையின் வரப்பிரசாதங்களை சமமாகப் பகிர்ந்து கொள்ளவும் (Lire la suite…)

தமிழர் இதயங்களில் உறைந்திருக்கும் தமிழ்ச்செல்வன்!

Résultat de recherche d'images pour "thamilchelvan"பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் இன்றும் தமிழ் மக்களின் மனங்களில் வீற்றிருக்கின்ற நித்தியப் புன்னகை அழகன். தமிழ்மக்களின் விடுதலைக் கனவைச் சுமந்து விடுதலைப் போரில் பயணித்த ஆயுத (Lire la suite…)

புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கின்றாரா?

Résultat de recherche d'images pour "prabhakaran"இறுதி யுத்தம் முடிந்த பின்னர் விடுதலைப் புலிகளின் தலைவர் பற்றிய செய்தி 2009ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி இலங்கை முழுவதும் ஒரு பரபரப்பான செய்தியாக வெளியானது. (Lire la suite…)

பிரபாகரனின் மரணம்! பொன்சேகா ஒப்புக் கொண்ட உண்மை!!

விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக நடத்தப்பட்ட போரின் இறுதிக் கட்டத்தில், இடம் பெற்ற மீறல்கள் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐ.நா. குழுவின் அறிக்கை இன்னும் ஓரிரு வாரங்களில் (Lire la suite…)

பேருந்து எரிப்பும் பிரபாகரனும்!

« நாங்கள் வன்முறையை விரும்புபவர்களோ மன நோயாளிகளோ அல்ல! எம் மக்களின் விடுதலைக்காகப் போராடுகிற நேர்மையான போராளிகள் » – என்று இலங்கை நீதிமன்றத்தில் உரத்த (Lire la suite…)

அமெரிக்காவின் அடுத்த நகர்வு என்ன?

Image result for america srilankaஇலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்குப் பிந்திய நிலையைக் கண்காணிப்பதிலும்,  இலங்கை தொடர்பான தனது நிலைப்பாடு நடு நிலையானது என்பதை வெளிப்படுத்துவதிலும் (Lire la suite…)

Page suivante »