சீனாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஜியாங்யூ என்ற ஊரில் வசிக்கும் ஷியாங் ஹாங்ஷியூ என்பவர் பன்றிகள் வளர்த்து வருகிறார். அதில் ஒரு பன்றி சமீபத்தில் அதிசய தோற்றமுடைய குட்டியை போட்டது.

 

இந்த பன்றி குட்டியின் தலைப்பகுதியில் 2 வாய், 3 கண்கள் இருக்கின்றன. அது தனது 2 வாய் வழியாகவும் பால் குடிக்கிறது என்று உரிமையாளர் கூறுகிறார்.