நீ தொட்ட போதெல்லாம்
எனக்குத்
தெரியவில்லை
இப்படி
வெட்டுவாய் என்று!

 

-கவிப்பிரியன்