சத்தம் கேட்டு ஓடிச்சென்று
பார்த்தேன்
கதறிக் கொண்டிருந்தது

மழைத்துளிகள்
நீ நனைகிறாய் என்று!

 

-ஹேமா