Résultat de recherche d'images pour "swiss flag"தமிழீழ மக்கள் கல்விக்கழகம் நடாத்தும் சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப் போட்டிகள்(2015) சூறிச் மாநிலத்தில்…

 

அன்பார்ந்த சுவிஸ்வாழ் தமிழ் மக்களே!

 

தமிழீழ மக்கள் கல்விக்கழகம் (05.07.2015) சுவிஸ்வாழ் தமிழ் சிறார்களுக்கான அறிவுப்போட்டி ஒன்றை நிகழ்த்தி அதில் பங்குபற்றும் பிள்ளைகளில் திறமைசாலிகளைத் தெரிவு செய்து, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தம்முயிரை அர்ப்பணித்த அனைவரையும் நினைவு கூருமுகமாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சுவிஸ் கிளையினரால் அன்றையதினம் சூரிச் மாநிலத்தில் நிகழ்த்தப்படவிருக்கும் 26வது வீரமக்கள் தினத்தில் சிறப்புப் பரிசில்கள் வழங்குவதுடன் பங்குபற்றும் அனைத்துப் பிள்ளைகளுக்கும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்படும்.

 

சுவிஸ்வாழ் தமிழ்ப் பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளுக்கு ஊக்கமளித்து பங்குபற்ற வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

 

இங்கு வாழும் தமிழ்ப்பிள்ளைகளின் தமிழ் அறிவு வளர்ச்சிக்கு உதவியும், ஊக்கமும் அளிப்பதே எமது நோக்கமாகும்.

 

போட்டிகளின் விபரங்கள்….

01.01.2004 ம் ஆண்டும் அதன் பின் பிறந்தோருக்குமான பிரிவு

2010 ம் ஆண்டு பிரிவு

(அ) பாலர்பாட்டு அல்லது சிறுகதை சொல்லுதல்

(ஆ) பார்த்து வர்ணம் தீட்டுதல்

குறிப்பு:- பாலர் பாட்டுப் பாடுதல்> சிறுகதை சொல்லுதல் ஆகிய நிகழ்ச்சிகளில் பங்குபற்றுபவர்கள் தகுதிநிலைபார்த்து (தரம்) பிரிக்கப்படமாட்டார்கள் பரிசில்கள் வழங்கி ஊக்குவிக்கப்படுவர்.

 

கீழ்ப்பிரிவு(01.05.08- -30.04.2009)

(அ) பார்த்து வர்ணம் தீட்டுதல்

(ஆ) தமிழ்ப்பரீட்சை (வினாத்தாள்)

1ம் ஆண்டுப்பிரிவு( 01.05.07 – 30.04.08)

(அ) தமிழ்ப்பரீட்சை(வினாத்தாள்)

(ஆ) கணிதப்பரீட்சை(வினாத்தாள்)

(இ) பொதுஅறிவுத்திறன்

2ம் ஆண்டுப்பிரிவு(01.05.06 –30.04.07)

(அ) தமிழ்ப்பரீட்சை(வினாத்தாள்)

(ஆ) கணிதப்பரீட்சை(வினாத்தாள்)

(இ) ஆங்கிலப் பரீட்சை(வினாத்தாள்)

3ம் ஆண்டுப்பிரிவு(01.05.05 –30.04.06)

(அ) தமிழ்ப்பரீட்சை(வினாத்தாள்)

(ஆ) கணிதப்பரீட்சை(வினாத்தாள்)

(இ) ஆங்கிலப் பரீட்சை(வினாத்தாள்)

4ம் ஆண்டுப்பிரிவு(01.05.04 –30.04.05)

(அ) தமிழ்பரீட்சை(வினாத்தாள்

(ஆ) கணிதப்பரீட்சை(வினாத்தாள்)

(இ) ஆங்கிலப் பரீட்சை(வினாத்தாள்)

5ம் ஆண்டுப்பிரிவு(01.05.03 –30.04.04)

(அ) தமிழ்பரீட்சை(வினாத்தாள்)

(ஆ) கணிதப்பரீட்சை(வினாத்தாள்)

(இ) ஆங்கிலப்பரீட்சை(வினாத்தாள்)

6ம்ஆண்டுப்பிரிவுகள்(01.05.02 –30.04.03)

(அ) தமிழ்பரீட்சை(வினாத்தாள்)

(ஆ) கணிதப்பரீட்சை(வினாத்தாள்)

(இ) ஆங்கிலப்பரீட்சை(வினாத்தாள்)

2001, 2000, 99, 98 ல் பிறந்தவர்கள்

(அ) பொது அறிவுப்போட்டி(வினாத்தாள் -Deutsch

……………………………………………………………………………………………………………

தமிழீழ மக்கள் கல்விக் கழக அறிவுப் போட்டியின் விண்ணப்பப்படிவம் 2015

முழுப்பெயர் (தமிழில்): ……………………………..…………………. . …………………………

(ஆங்கிலத்தில் பெயர் முகவரி) ………………………………………………………………..………..

………………………………………………………………………….

பங்குபற்றும் பிரிவு(ஆண்;டு)………………………… ………………………………..….

வயது (பிறந்ததிகதி) ………………………………………

தொ.பே.இல: ………………………………..

 

உங்கள் கவனத்திற்கு:-

போட்டிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு தமிழீழ மக்கள் கல்விக் கழகத்தின் ஒழுங்கு விதிமுறைகளுடன் நடைபெறும்.

 

விண்ணப்பங்கள் எதிர்வரும் 30.06.2015க்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

 

விண்ணப்பப்படிவத்துடன் பரீட்சைக்கட்டணத்தை செலுத்திய பற்றுச்சீட்டின் பிரதியையும் அனுப்பவும்.

 

போட்டிகள் 05.07.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு GZ Affoltern, Bodenacker 25, Affoltern-Zürich நடைபெறும்.

 

உங்கள் விண்ணப்பப் படிவம் அனுப்பி வைக்கப்பட வேண்டிய முகவரி <strong>PEOT, Postfach -357, 3414 Oberburg.</strong>

அனைத்து போட்டிகளிலும் அரசியல் முற்றாகத் தவிர்க்கப்பட்டுள்ளது.

 

உங்;கள் விண்ணப்பப் படிவத்திற்குரிய கட்டணம் 25 (இருபத்தைந்து) சுவிஸ் பிராங்கினை Tamileelam Information Bereau, Postfach 2257, 8033 Zürich, முகவரியிட்டு 70-398436-9 என்ற தபால் வங்கிக்கணக்கு இலக்கத்திற்கு அனுப்பி வைக்கவும். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் அல்லது அதற்கு மேலாயின் ஒருவருக்கு 20(இருபது) சுவிஸ் பிராங்கின்படி செலுத்தவும்.

 

பாலர் பிரிவுகளுக்கான கட்டணம் 15(பதினைந்து) சுவிஸ் பிராங்குகள்.

 

விண்ணப்பப் படிவத்துடன் பரீட்சையின் ஃ போட்டியாளரின் வதிவிடவுரிமைப் பிரதியையும் தவறாமல் இணைக்கவும்.

 

கணிதம் தமிழ் வினாத்தாள் மற்றும் சமய பாடங்கள் அனைத்தும் நீங்கள் கல்வி கற்கும் சுவிஸ் பாடசாலை நடைமுறை (ஆண்டு) வயதிற்கேற்ப நிகழ்த்தப்படும்.

 

சமயபாடப் பரீட்சைக்கு விண்ணப்பித்த மாணவ மாணவியர் தாம் சார்ந்த மதத்தினையும் குறிப்பிடவும்.

 

தொடர்புகட்கு:- 077.9485214 // 076.583 84 10 // 077.9125203 // 078.935 46 92 // 078.916 71 11

 

“தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு”.

பங்குபற்றும் போட்டிகள்

 

1) ……………………….…. 2) ……………………………. 3) …………………………….. 4) …………………………….

 

தயவு செய்து விண்ணப்பப் படிவம் தொடர்பான விபரங்களை முழுமையாகவும், உண்மையாகவும் தந்துதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

விண்ணப்பதாரிகள் தங்கள் விண்ணப்பத்திற்குரிய கட்டணத்தையும் அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

 

பெற்றோர் பாதுகாவலர் கையொப்பம் ………………………………………

திகதி. ……………. விண்ணப்பதாரியின் கையொப்பம்………………………