சிங்கக் கூட்டத்துக்கும்  எருமைக் கூட்டத்துக்கும் இடையிலான மிகப்பெரிய போர் தான் இது. தென்னாபிரிக்காவில் உள்ள Kruger தேசிய பூங்காவில் தான் மேற்படி ஆச்சரியமான காட்சிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளன.

 

சுற்றுலாப்பயணிகள் குழுவொன்று காட்டுக்குள் வனவிலங்குகளைப் பார்ப்பதற்கு மேற்கொண்ட சபாரி ஒன்றின் போது தான் மேற்படி சம்பவம் இடம் பெற்றுள்ளது.

 

தாகம் கொண்ட எருமைக் கூட்டம் ஆற்றுக்கு தண்ணீர் குடிக்க வருவதையும் அதனைப் பார்த்த சிங்கக் கூட்டம் எருமைகளை உணவுக்கு வேட்டையாட முயல்வதையும் ல் பார்க்கலாம்.

 

சிங்கக் கூட்டத்துக்கு எருமைகூட்டம் ஒன்று சளைத்தவை அல்ல என்பது இங்கே மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.