யாழ்ப்பாணம் அரியாலை மேற்கு பிரதேசத்தில் என். மகாதேவா என்பவருக்கு சொந்தமான காணியில் வளர்ந்து காய்த்து உள்ள அதிசய தென்னை மரம் இது.

 

வழமையாக தென்னை மரத்துக்கு கிளை இராது.

 

ஆனால் இத்தென்னை மரம் கிளை விட்டு உள்ளது.

 

இந்தத் தென்னை மரத்தை இதுவரை ஆயிரக் கணக்கானோர் வந்து பார்த்துச் சென்றிருக்கின்றனர்.

 

எங்கே நீங்களும் இந்தப் படங்களைப் பாருங்களேன்.