தன் எதிர்காலம்
என்னவென்று
தெரியாமல்
அடுத்தவர்கள்
எதிர்காலத்தைப்
பற்றி சொல்லிக்
கொண்டிருந்தது
கூண்டுக்குள்
அடைப்பட்ட கிளி!

 

-அகிலாபிரசாத், மும்பை