நான் காலணி
அணியவில்லை
என்று
சலித்து கொண்டு
இருந்தேன்,
கால் ஊனமுற்ற
ஒருவரை
பார்க்காதவரை…

 

-பி.எல்.கே. மணி