உன் மகள் மீது
எனக்குக்
காதல்தான்

என் மகள் மீது
உள்ளது போன்று!

 

-கவிப்பிரியன்