எம்.டி :  உனக்கு எதுக்கு அடுத்த வாரம் லீவு வேணும்?
ஊழியர் :  எனக்கு கல்யாணம் சார்!
எம்.டி. : உனக்கு எந்த முட்டாப்பய பொண்ணு கொடுக்கறான்
ஊழியர் :  என்ன சார் மறந்துட்டீங்களா உங்கப் பொண்ணைத்தான் கல்யாணம் செஞ்சுக்கப்போறேன்!