பனியின் தாக்கத்தால் உறைந்து போனாலும் மக்களின் மனதை கொள்ளை கொள்ளும் நீர்வீழ்ச்சிகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

 

ஆர்ட்டிக் பிரதேசத்தில் பனியின் தாக்கம் அதிகமாக இருப்பதால், அமெரிக்கா உட்பட பலநாடுகளில் பனிப்புயல் வீசி வருகிறது.

 

உலகின் மிக அழகான நீர்வீழ்ச்சியான நயாக்ராவே உறைந்து விட்டது என்றால் பாருங்களேன்.

 

இந்நிலையிலும் நயாக்ராவை பார்க்க கூட்டம் அலைமோதுகின்றது, இந்த நிலையில் தென் துருவத்தில் இருக்கும் நீர்வீழ்ச்சிகளும் உறைந்த நிலையில் கண்கொள்ளாக் காட்சியளிக்கின்றன.

 

இதனை பார்க்க மக்கள் கூட்டம் அலைபாய்வதுடன், புகைப்படங்களை எடுத்து தள்ளுகின்றனர்.

 

நயாக்ரா- அமெரிக்கா

ஹுகெள நீர்வீழ்ச்சி- சீனா

ஜேர்மனி