பொதுவாக சில உயிரினங்கள் தங்களின் நிறத்தினை சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளும் திறன் வாய்ந்தவை.

 

அவற்றில் Lizards எனப்படும் பல்லி இனம் சூழ்நிலைக்கு ஏற்ப தன் நிறத்தினை மாற்றும் வல்லமைக் கொண்டுள்ளது.

 

அவ்வாறு இயற்கைச் சூழ்நிலையோடு ஒழிந்து காணப்படும் இந்த உயிரினத்தினைப் படத்தில் காணலாம்.