உன்னுடன் சேர்ந்து
நடக்க ஆரம்பித்த
பிறகுதான்
சாலை ஓர
மரங்களிலிருந்து

 

உதிரும் பூக்களின்
மௌனத்திலும்
நான் இசை கேட்க
ஆரம்பித்தேன்!

 

-அறிவுமதி