வேடிக்கை

வெடித்துச் சிதறுவது வேடிக்கை ஆகிவிட்டது தீபாவளியில் மட்டுமல்ல

தூக்கம்

கனவில் கூட என்னைக் கிள்ளிப் பார்க்கும் இந்தச் சுரப்பிகள் உன்னைக்

நீ

நீ வயசுக்கு வந்தபோது தடுமாறிய என் முதல் கூச்சத்திற்குக் குட்டு வைத்து

கிளி

தன் எதிர்காலம் என்னவென்று தெரியாமல் அடுத்தவர்கள் எதிர்காலத்தைப்

ராஜீவோட தவறான முடிவுதானே இதுக்கெல்லாம் காரணம்?

இலங்கை இந்திய அரசியலில் ஈழப் போராட்டத்தில் பெரும் தாக்கத்தை

ராஜீவ் கொலையில் மர்ம முடிச்சுகள் – பழ. நெடுமாறன்

கடந்த 11 ஆண்டுகளாக இவர்களின் (பேரறிவாளன், முருகன், சாந்தன்

கலைவண்ணம்-2012ல் கௌரவம் பெறும் நவரசநாயகன் திரு.கே.பி.லோகதாஸ்!

  நடிகர், இயக்குனர், நாடக ஆசிரியர், வானொலி-தொலைக்காட்சி  நிகழ்ச்சித் தயாரிப்பாளர்,

அணு உலை என்றால் என்ன? அணு மின்சாரம் எப்படி தயாரிக்கப்படுகிறது?

உலகெங்கும் மின்சாரம் என்பது

கவிப்பேரரசு வைரமுத்து பேட்டி!

கவியரசு வைரமுத்து, தமிழுக்குப் புதுநிறம் தந்தவர்.

உறவு திரைப்படம் – ஒரு பார்வை!

தமது அடையாளங்களைத் தொலைத்திருக்கும் புலம்பெயர் ஈழத்துத்தமிழ்

« ஞானவியல் » நூல் அரிய படைப்பாக தமிழுக்கு வந்துள்ளது.

புத்தகங்களால் சூழப்பட்ட அறிவுலகின் பரப்பினுள்ளே

ஈழத்துச் சிறுகதைகள்

உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவி (ஈழத்துச் சிறுகதைகள்)

« சதுரங்கம் » நூல் விமர்சனம்

உறக்கத்தின் லயிப்பு அந்தி நேரம் விடைபெறும் சூரியன்  எல்லோரும்

காசி ஆனந்தனின் திரைப்பாடல்

அடிமைக்கு விடுதலை நாடாக்கு! ஒரு சிட்டுக்குருவியைப் போல்

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் ரெசிபிக்கள்!

விநாயகர் சதுர்த்தி என்றாலே அனைவரது வீடுகளும் அலங்காரத்தில்

நெற்றி போட்டு பெண்கள் வைப்பது ஏன்?

திலகம், பொட்டு, குங்குமம் போன்றவை மங்கலச் சின்னங்களாகப்

விளக்கேற்றியவுடன் செய்ய கூடாதவை எவை?

காலை 3 மணி முதல் 5 மணிக்குள் விளக்கேற்ற

அட்சய திரிதியை நாளில் குபேர வழிபாடு!

அட்சய திரிதியை நாளை ஒட்டி சென்னை வண்டலூர்

இயேசு உயிர்த்த நன்னாள் இன்று! : ஈஸ்டர் பெருநாள்!

இன்று இறைமகன் இயேசு மகிமையோடும் வல்லமையோடும்

நட்சத்திரம் படைப்பகத்தின் குறும்படத் திரையிடல்!

அனைவரும் இந்த குறும்படத் திரையிடலுக்கு சென்று நம்மவர்கள்

சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப் போட்டிகள்(2015)!

தமிழீழ மக்கள் கல்விக்கழகம் நடாத்தும் சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான

« வீனஸ் தமிழ் » இணையத் தளத்தின் ஆரம்ப நிகழ்வு!

05.06.2015 வெள்ளிக் கிழமை லண்டன் மாநகரில் ஈஸ்ட்ஹாமில் அமைந்திருக்கும்

« பெறாமை » குறும்பட முன்னோட்டம்!

சுவிஸ் சூரிச் மாநில சிவன் ஆலயத் தேர்த் திருவிழா!

சுவிட்சலாந்தின் சூரிச் மாநிலத்தில் மத்தியில் வீற்றிருந்து மக்களின் துன்பங்களை

இந்த புத்தகம் சொல்வது என்ன ?

இந்தியா சந்தித்த தலைவர்களின் கொலை வழக்கில்

புகழோடு வாழுங்கள்: மூன்றெழுத்து

வாழ்க்கையைக் காட்டிலும் சிறந்த ஆசிரியர் இல்லை என்பதால்

திராவிட இயக்கம் புனைவும் உண்மையும்

திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழா குறித்த திடீர் அறிவிப்பும்

2011: சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கு…

எண்ணெய் வளம் கொழிக்கும் வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் மத்தியக்

சரஸ்வதி: ஒரு நதியின் மறைவு

தமிழில் : வை. கிருஷ்ணமூர்த்தி, வேதங்களிலும் மகாபாரதத்திலும்

இந்தியாவில் 248 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு!

கடந்த ஆண்டு, இந்தியாவில் 248 வகை புதிய உயிரினங்கள் (விலங்கினங்கள்) கண்டு

30 வருடங்களின் பின் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் மாமிசபட்சணி மிருகம்!

ரெடி பியரினை போல முகத்தோற்றம் கொண்ட மாமிச

பனிக்கால உறக்கத்தை முடித்த ஆமைகள்

சுவிட்சர்லாந்தின் தென்பகுதியில் உள்ள திசினோ மாநிலத்தில்

உணவை எடுப்பதற்கு குச்சிகளைப் பயன்படுத்தும் பறவை.

வெள்ளை நிற கிளி இனப் பறவையொன்று எட்ட முடியாத

இயற்கையோடு இணைந்திருக்கும் உயிரினம்

பொதுவாக சில உயிரினங்கள் தங்களின் நிறத்தினை

சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச்சிறந்த உணவு!

நட்ஸ்களில் மிக முக்கியமான ஒன்று பிஸ்தா, இதில் 30 வகையான வைட்டமின்கள், நார்ச்சத்துகள்

மருத்துவராக செயற்படவல்ல புத்திசாலி பேண்டேஜ்கள்!

உடலில் ஏற்படும் காயம் மற்றும் புண்களுக்கு போடப்படும் பேண்டேஜ்கள்

பூசணிக்காய் வெள்ளரிக்காய் சாப்பிட்டால் புற்று நோய் குணமாகும்!

பூசணிக்காய், வெள்ளரிக்காய், தர்பூசணி மற்றும் பழச்சாறு புற்று நோயை

துக்கமின்மையா? இந்த உணவுகளை சாப்பிட்டால் நன்றாக தூங்கலாம்!

தூக்கமின்மை என்பது அன்றாட வாழ்க்கையின் தொல்லைகளில் ஒன்றாக உள்ளது.

மங்குஸ்தான் பழத்தின் மகத்துவங்கள்!

இயற்கையின் வரமான மங்குஸ்தான் கண்களை பாதுகாப்பதுடன், உடல்

ஹாக்கி போட்டி 2-வது ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி!

கத்தார் தலைநகர் டோகாவில் ஆசிய சாம்பியன் கோப்பை ஹாக்கி

இந்திய வீரர்களுக்கு பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் அதிர்ச்சி கொடுப்பர்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வருகிற 25ம் திகதி

டில்ஷன் சதமடித்தும் அவுஸ்திரேலியா முன்னிலை

அவுஸ்திரேலிய- இலங்கை அணிகளுக்கு இடையிலான

உலக சூப்பர் சீரிஸ் பைனல்ஸ் பேட்மிண்டன் சாய்னா தோல்வி!

சீனாவின் ஷென்ஜென் நகரில் உலக சூப்பர்

இங்கிலாந்து தொடரில் கோஹ்லி அபார சதம்

இங்கிலாந்துக்கெதிரான நான்காவது டெஸ்டில்

போராளிகளது மர்மச்சாவுகள்; விசாரணை செய்யுமாறு ஐ.நாவுக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் கோரிக்கை!

முன்னாள் போராளிகளது மர்மச்சாவுகள் குறித்து விசாரணை ஒன்றினை நடாத்துமாறு ஐ.நாவிடம் அவசர கோரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் தடுப்பு மேலும்

றியோ ஒலிம்பிக்கில் இன்று களமிறங்குகிறார் குத்துச்சண்டை வீரர் துளசி தர்மலிங்கம்!

றியோ டி ஜெனீரோவில் இடம்பெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் ஈழத்தமிழரான துளசி தர்மலிங்கம் இன்று குத்துச்சண்டைப் போட்டியில் களமிறங்கவுள்ளார். மேலும்

திருக்கேதீஸ்வரம் கிணற்றைத் தோண்டும் பணி இன்றுடன் நிறைவு!

மன்னார்- திருகேதீஸ்வரம் பகுதியில் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு அருகிலுள்ள கிணறை தோண்டும் நடவடிக்கை இன்றுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும்

மஹிந்தவின் இரகசியங்களை அம்பலப்படுத்துவேன்! ஜனாதிபதி எச்சரிக்கை..!

Résultat de recherche d'images pour "mahintha"கூட்டு எதிர்க்கட்சி புதிய அரசியல் கட்சியை ஸ்தாபித்தால் இதுவரை சொல்லாத பல அரசியல் இரகசியங்களை வெளிப்படுத்த தயாராக இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மேலும்

ஜெயகுமாரியிடம் நடத்தப்படவிருந்த விசாரணை ஒத்திவைப்பு!

<br />
விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்குவதற்கு துணைபோனதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட பாலேந்திரன் ஜெயகுமாரியிடம் இந்த நடத்தப்படவிருந்த விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று அவர் பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸார் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். என்றும், இந்த விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பாலேந்திரன் ஜெயகுமாரியின் சட்டத்தரணி தெரிவித்தார்.<br />
விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்குவதற்கு துணைபோனதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட பாலேந்திரன் ஜெயகுமாரியிடம் மேலும்

சுதந்திரக் கட்சியில் இருந்து பேரினவாதிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்!

<br />
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்த பேரினவாதிகளே தற்பொழுது  அமைப்பாளர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். எனவே, ஜனாதிபதியின் தீர்மானம் வரவேற்கத்தக்கது என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.<br />
கொழும்பில் உள்ள நவ சமசமாஜ கட்சியின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.<br />
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்த பேரினவாதிகளே தற்பொழுது அமைப்பாளர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். எனவே, ஜனாதிபதியின் தீர்மானம் வரவேற்கத்தக்கது என நவ சமசமாஜ மேலும்

புதிய கட்சியை உருவாக்கினால் இரகசியங்களை அம்பலப்படுத்துவேன்!

சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கோ அச்சுறுத்தல்களுக்கோ ஒரு போதும் அடிப்பணிய போவதில்லை. அனைத்து சவால்களையும் எதிர் கொண்டு நாட்டை பாதுகாப்போம் என ஜனாதிபதி மேலும்

அமெரிக்கத் தூதுவரின் யாழ். பயணத்தினால் வடக்கு மக்களுக்கு நன்மையில்லை!

<br />
அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்பின் யாழ்ப்பாண பயணம், வட மாகாண மக்களுக்கு எந்த நன்மையையும் ஏற்படுத்தவில்லை என்று, வடமாகாணசபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.<br />
அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்பின் யாழ்ப்பாண பயணம், வட மாகாண மக்களுக்கு எந்த நன்மையையும் ஏற்படுத்தவில்லை என்று, வடமாகாணசபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மேலும்

முன்னாள் போராளிகளைப் பரிசோதிக்க அமெரிக்க மருத்துவர்கள் தேவையில்லை!

முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதா? இல்லையா? என்பது தொடர்பில் பரிசோதிப்பதற்காக அமெரிக்க டாக்டர்களின் சேவை எமக்கு அவசியமில்லை மேலும்

பொதுமக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது காணி அளவீடு!

முல்லைத்தீவு- முள்ளி வாய்க்கால் கிழக்கு கிராம சேவை பிரிவுக்கு உட்பட்ட வட்டுவாகல் கிராமத்தில் 617.331 ஏக்கர் காணிகளை கடற் ப‌டையினரின் தேவைக்காக சுவீகரிப்பதற்கு, இன்று மேற்கொள்ள மேலும்

தீவிரவாதத்துடன் தொடர்பு என பொய் வாக்குமூலம்: -அமெரிக்க சிறுவன் நஷ்டஈடு கேட்டு வழக்கு!

 ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு என அமெரிக்க பள்ளியில் 12 வயது சிறுவனிடம் பொய் வாக்குமூலம் பெறப்பட்டது. அமெரிக்காவில் லாங் தீவு பகுதியைச் சேர்ந்த 12 வயது மேலும்

தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கம்!

 தமிழகம், புதுச்சேரியில் அடுத்து வரும் 5 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 2 வாரங்களாக வெப்பத்தின் மேலும்

விடுதலைப்புலிகளை நஞ்சூட்டிக் கொல்ல முயலும் சிங்கள இனவெறி அரசுக்கு வைகோ கண்டனம்!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கை – ’’கண்ணீராலும் செங்குருதியாலும் எழுதப்பட்ட ஈழத்தமிழர்களின் சோக வரலாற்றில், 60 ஆண்டுக்காலம் சிங்கள இனவாத மேலும்

அமெரிக்காவில் ஐ.நா.சபையில் இசை நிகழ்சி : – ஏ.ஆர் ரகுமானுக்கு தமிழ் ரத்னா விருது!

 ஐ.நா.சபையில் இசை நிகழ்சி நடத்திய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமானுக்கு ‘தமிழ் ரத்னா விருது’ வழங்கி அமெரிக்க தமிழ் சங்கம் கவுரவித்துள்ளது. இந்தியாவின் 70வது சுதந்திர தினத்தையட்டி மேலும்

துருக்கியில் 38,000 ராணுவ கைதிகள் விடுதலை!

துருக்கி அரசைக் கைப்பற்ற கடந்த மாதம் ராணுவத்தில் ஒரு பிரிவு முயற்சிசெய்தது. மக்களின் ஆதரவுடன் களத்திலிறங்கி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியைத் தோற்கடித்தார் அதிபர் எர்டோகன். இதையடுத்து மேலும்

மகளிர்தின சிறப்புக் குறும்படம் « அந்தியில் உதயம் »!

திரையிலும், அரங்கிலும் அதிகம் காண்கின்ற பிரபல்யமான கலைஞர்களின் இணைவில் வெளிவந்திருக்கிறது « அந்தியில் உதயம் » குறும்படம். இந்தப் படைப்பில் பாரிஸில் அதிகமான குறும்படங்களை மேலும்

இயக்குனர் சுதன் தந்த « அகாலம் »!

மாவீரர்நாள் சிறப்புப் படைப்பாக « அகாலம் » குறும்படத்தை நட்சத்திரம் படைப்பகம் வெளியிட்டிருக்கிறது. இந்தப் படைப்பில் கிரீஸ், அஜந்தன், தமிழ்ப்பிரியன், மாறன், சுதன், கோவிசன் மேலும்

நட்சத்திரம் படைப்பகம் வெளியீடு « செத்தாண்டா சேகர் »!

நடிகர்கள், இயக்குனர்கள் என பல நட்சத்திரங்களை உள்வாங்கி வைத்திருக்கும் « நட்சத்திரம் படைப்பகம் » தொடர்ச்சியாக பல குறும்படங்களை வெளியிட்டு வருகிறது. இவர்கள் அண்மையில் மேலும்

அவதாரம் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் குறும்படம் - »வட்டப்பணம் »!

ஸ்ரீ தயாளன், ரஜித், மன்மதன் பாஸ்கரன், ஜனேசன் வி, குணபாலன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் இந்தக் குறும்படமானது பார்க்கின்ற அனைவருக்கும் சொந்தமானது. ஏனெனில் வட்டி, ஏதேனும் மேலும்

காதல் கீரிடம் சூடிய காவியம்

காதல் மகிழ்ச்சி வெள்ளத்தில்
சாதலை எண்ணாக் காலத்தில்
புனல்பெருக்கி ஓடும் நதிபோல்
காதலரைக் காண ஓடும் நாள் மேலும்

நெருப்பு

 

உன்மேல் விழுந்த
தூசிகள் எப்படி
நெருப்பில் படிந்தது
என்பதை நீயறியாய்! மேலும்

ஜதாரபாத் ரோகித் வெமுலா

சாதிவெறியில் நீதி சாகடிக்கபட்டு
கல்விக் கண் கண்ணிழந்து
காந்தியும் அம்பேத்கரும்
அடித்து நிர்மூலமாக்கப்பட்டுள்ளனர்! மேலும்

சீமான் சட்டசபைத் தேர்தல் தோல்வி : ஈழத்தமிழர்க்கே பேரிழப்பு!

மாற்றம் என்பது சொல் அல்ல செயல். செயலில் வீறுகொண்டெழுந்த எங்கள் செந்தமிழன் சீமான் குரல் அடங்காது. அதன் எதிரொலி இடைவிடாது போரொலியாக முழங்கவேண்டும். மேலும்

நீதிக்கு இது ஒரு போராட்டம். நிச்சயம் உலகம் மே.16-மே.18.-மே.19-பார்க்கும்!

தமிழ் நாட்டுத் தேர்தல் களத்தில் பல்வேறு கட்சிகள் கூட்டணிக் கட்சிகள் பிரிந்து கிடப்பது 2016 தேர்தலில்தான் அதிகமாக உள்ளது. கட்சி சார்ந்த விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட அக்கறையோடு தமிழகத் தேர்தல் மேலும்

இறுதியில் தமிழ் மக்களுக்கு என்ன கிடைக்கப்போகிறது ? :- ஏன் அரசியல் அமைப்பு!

உலகில் பிறக்கும் மனிதர்கள் அனைவரும் இன மொழி நிற வேறுபாடுகளின்றி தத்தம் பிராந்தியங்களில் (நாடுகளில்) உள்ள இயற்கையின் வரப்பிரசாதங்களை சமமாகப் பகிர்ந்து கொள்ளவும் மேலும்

புலமும் பலமும்

அவ்வப்போது ஊரிலுள்ள குடும்பத்தினருக்குப் பணம் அனுப்பாவிட்டால் அங்கே நிலைமை சிக்கலாகி விடும். எனவே மூச்சிரைக்க ஓடியாவது அதை அனுப்பி விட்டால்தான் நிம்மதியாக இருக்கும். மேலும்

பனை மரம்!

அந்த உயர்ந்த பனை மரத்தில் குலை குலையாக நுங்குகளும் குரும்பைகளும் இன்னும் பழமாகிவிடாத சீக்காய் பருவத்து பனங்காய்களுமாய் இருந்தது. அந்த பனை மரத்து வட்டுக்குள் தமக்கு ஒரு மேலும்

அம்மா

கூட்டத்தை பிரித்துக்கொண்டு பஸ்ஸில் இருந்து இறங்குவதற்குள் சவுந்திரத்துக்கு மயக்கம் வரும்போலத் தள்ளியது. பின்னால் சிக்கிக்கொண்ட முந்தானையை இழுத்துக்கொண்டு மேலும்

அது சரி

பிச்சைக்காரன் பாத்திரத்தில் அதிகமாய் விழுந்தது அறிவுரைகள்!

கொசு!

மனிதர்களை இரவில் தாக்கும் போர் விமானங்கள்!

சாதனை

சாதிக்க மலையேறிய பின் சறுக்கி விழுந்தது பயம் மட்டுமே!

திருநங்கை!

உதாரணம்… பிரம்மனுக்கும் மறதி உண்டு என்பதற்கு!

பறக்கும் விண்வெளி ஆய்வு மையம்: சாதனை படைத்த நாசா!

நாசா விண்வெளி ஆய்வு மையம் உலகின் முதல் பறக்கும்

சுவையான ருசியுடன், ஆரோக்கியம் தரும் மாம்பழம்!

மாம்பழம்  என்ற  பெயரை  கேட்டாலே  அனைவருடைய  நாவிலும் எச்சி

சூரிய குடும்பத்திற்கு வெளியே செழிப்பான புதிய 715 உலகங்கள்!

கடந்த புதன்கிழமை அன்று புதிய கோள்களின் கண்டு பிடிப்பு பற்றி தகவலை நாசா

செவ்வாயில் புதுமையான பாறைகள்!

செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டியின் உதவியுடன் புதுமையான

பூமிக்கு அருகே சுற்றிவரும் மிக அபாயகரமான விண்பாறை!

பூமிக்கு அருகே சுற்றி வரும் மிக அபாயகரமான விண்பாறை

அழகு குறிப்புகள்:பட்டுப் போன்ற மேனிக்காக ஏக்கமா?

சில பெண்களுக்கு எத்தனை வயசானாலும் தோல் சுருங்காது.

ஃபேஷியல் செய்யும் முன்னும், பின்னும்…

ஒருசில சருமத்தினருக்கு மட்டுமே அந்த  ஃபேஷியல் சரிபடும்.

நம்பிக்கைகளும் உண்மைகளும்

பிறந்த குழந்தை தாயின் முகம் பார்த்து சிரித்தால்

சாதனைப் பெண்கள்

வறுமையிலும் சாதனை படைத்து வரும் ஷோபனா!

அழகைப் பாதிக்கும் கருவளையம்

அந்த முகத்தில் வசீகரமான அழகை தருவது கண்கள் தான்.

டேப்ளெட்கள் குழந்தைகளுக்கு நல்லதா, கெட்டதா?

டச்ஸ்கிரீன் எனப்படும் தொடுதிரையுள்ள ஸ்மார்ட் போன்களும்

மூன்றுக்குப் பெருமை!

இந்து சமயக் கடவுள்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் எனும் மூன்று கடவுள்கள்

தேர்வில் வெற்றி பெற சில ஆலோசனைகள்

1. அதிகாலையில் எழுந்து படித்தால் அது மனதில் அழுத்தமாகப் பதியும்.

பழமொழியை மாற்றிப் பயன்படுத்தலாமா?

நடைமுறையில் பல பழமொழிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

நன்கொடை

ஏமூர் என்ற ஊரில் ராமசாமி என்ற விறகுவெட்டி இருந்தான்.

எப்பூடி… என் சாமர்த்தியம் டியர் !

வீட்டிற்குச் செல்ல வழி மறந்து பூங்கா ஒன்றில்

இரண்டாயிரங் காலத்துப் பயிர்

« போர்க்களத்தில் ‘வாள் வாள்’னு கத்துற அபயக் குரல்

இரண்டு நடிகைகள் உரையாடலில் இருந்து….

« எங்கப்பா பெரிய வேட்டைக்காரர் டைனோஸரஸையெல்லாம்

என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்!

இரவு நேரத்தில் அந்த நகருக்கு வந்த ஒரு பெண் தங்குவதற்கு

‘ஈ’ காபி

என்னப்பா காபியில ‘ஈ’ செத்துக்கிடக்குது…?

27 கி.மீட்டரை மூன்றே நிமிடங்களில் கடந்து விடும் புதிய ரயில்!

சீனாவில் 6 ஆயிரத்து 300 கி.மீட்டர் நீளமுள்ள யாங்ட்சே ஆறு பாய்கின்றது.

கிளைவிட்டுள்ள அதிசய தென்னை!

யாழ்ப்பாணம் அரியாலை மேற்கு பிரதேசத்தில்

2 வாய், 3 கண்களுடன் பிறந்த அதிசய பன்றி குட்டி!

சீனாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஜியாங்யூ

மனித முகத்துடன் பசுக் கன்று!

கிளிநொச்சி கண்டாவளை பெரியகுளம் பகுதியில்

எட்டுக் கால்களுடன் பிறந்த குழந்தை!

எட்டு கால்களுடன் பிறந்த குழந்தை ஒன்றைக்

உறைந்த நிலையிலும் வசீகரிக்கும் நீர்வீழ்ச்சிகள்!

பனியின் தாக்கத்தால் உறைந்து போனாலும் மக்களின் மனதை

பாம்பு பண்ணைகளுக்கு இரையாக்கப்படும் வாத்து குஞ்சுகள்!

சீனாவில் வேகமாக பறவி வரும் பறவை காய்ச்சல்

பிரசவ வலியால் மரத்திலிருந்து விழுந்து பலியானது கர்ப்பிணி குரங்கு!

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை காரையில்

காதலுக்கு எதிரானவர்களுக்கு எதிராக கவிதை போர்!

வாலி,அப்துல்ரகுமான்,கனிமொழி, திருமாவளவன்

உலக புகைப்படப் போட்டியில் இலங்கை மாணவன் வெற்றி

உலக வங்கியினால் இணையத்தின் ஊடாக பிராந்திய ரீதியாக

கே.ஜே. யேசுதாஸூக்கு வாழ்நாள் சாதனைக்காக சிறப்பு விருது!

பிரபல பின்னணி பாடகரும், கர்நாடக இசை வல்லுனருமான கே.ஜே. யேசுதாஸூக்கு கேரள

மீண்டும் தமிழ் சினிமாவில் கால் பதிக்கும் மீனா!

அன்புள்ள ரஜினிகாந்த் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக

இனம்: இலங்கையில் போரில் சிதைக்கப்பட்ட மனிதர்களைப் பற்றிய திரைப்படம்!

இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தினை

சீமானின் கதையைத் திருடிய லிங்குசாமி!

சீமான் VS  லிங்குசாமி! டைரக்டர்ஸ் டிஷ்யூம்! கலைப்புலி தாணு தயாரிப்பில்

இந்திய சினிமா நூற்றாண்டு விழா!

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவில் ரஜினி, கமல், சிரஞ்சீவி, மோகன்லால்